நெகடிவ் வார்த்தைகளுக்கும் பாசிடிவ் விளக்கம்.
END என்பதற்கு ‘Effort Never Dies'. அதாவது ‘முயற்சி ஒரு போதும் தோற்பது இல்லை' என்பது அதன் பொருளாகும்.
FAIL என்ற வார்த்தைக்கு 'first Attempt In Learning', அதாவது ‘கற்றுக்கொள்வதற ்கான முதல் வாய்ப்பு' என்பது அதன் பொருளாகும்.
END என்பதற்கு ‘Effort Never Dies'. அதாவது ‘முயற்சி ஒரு போதும் தோற்பது இல்லை' என்பது அதன் பொருளாகும்.
NO என்ற வார்த்தைக்கு Next Opportunity, அதாவது ‘அடுத்த வாய்ப்பு' என்பது அதன் பொருளாகும்..!!!
***
No comments:
Post a Comment