தமிழ் நாட்டுல,
4042 நூலகங்கள் இருக்கு,
6824 டாஸ்மாக் இருக்கு,
நான் படிக்கவா?
குடிக்கவா?
10 ஊருக்கு 1 பள்ளிக்கூடம்!
1 ஊருக்கு 10 டாஸ்மாக் கடையா?
காய்ச்சி விற்றால் கள்ளசாராயம்!
அரசே விற்றால் நல்ல
சாராயமா..!
இந்த வருஷம் இவ்வளவு
பெட்ரோல்
விக்கனும்னு தீர்மானம் போட்டால் அது அரபு நாடு.
இந்த வருஷம் இவ்வளவு
வாகனங்கள்
விக்கனும்னு தீர்மானம் போட்டால் அது ஜப்பான் நாடு.
இந்த வருஷம் இவ்வளவு
சாராயம் விக்கனும்னு
தீர்மானம் அது தமிழ் நாடு...
குடிச்சா
அரசாங்கத்துக்கு வருமானம்..
போதைல வண்டி ஒட்டுனா
போலீஸ்க்கு
வருமானம்..
அடிபட்டா
ஆஸ்ப்த்திரிக்கு
வருமானம்..
குடிக்கிற
உங்களுக்கு
அவமானம் மட்டுமே..!
காலியான சாராய
பாட்டில் சொல்கிறது..
இன்று உன்னால் நான்
காலி
நாளை என்னால் நீ
காலி...!
டாஸ்மாக்"-
எப்படி... ?
No comments:
Post a Comment