June 12, 2021

ஸ்ரீ துர்க்கா ஸ்லோகம் (Rahukal Durga prayer )


ஸ்ரீ துர்க்கா ஸ்லோகம்

(இராகு கால துர்க்கா பூஜை செய்யும் போது இதை சொல்லவும்.)
ஓம் ஸ்ரீ துர்க்கா தேவி நமோ நமஹா
ஓம் ஸ்ரீ துக்க நிவாரணி நமோ நமஹா
ஓம் ஸ்ரீ அம்பா சபரி நமோ நமஹா
ஓம் ஸ்ரீ அனுக்கிரக ஜ்வாலா நமோ நமஹா
ஓம் ஸ்ரீ காளி ஜெய ஜெய நமோ நமஹா
ஓம் ஸ்ரீ மங்கள ரூபினி நமோ நமஹா
ஓம் ஸ்ரீ மங்கள சண்டி நமோ நமஹா
ஓம் ஸ்ரீ லவண துர்க்கா நமோ நமஹா
ஓம் ஸ்ரீ கால ராத்திரி நமோ நமஹா
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய துர்க்கா நமோ நமஹா...10

ஓம் ஸ்ரீ பூதவினாசினி நமோ நமஹா
ஓம் ஸ்ரீ பூஜித வனனி நமோ நமஹா
ஓம் ஸ்ரீ நித்திய மோகினி நமோ நமஹா
ஓம் ஸ்ரீ நின்மல ஜோதி நமோ நமஹா
ஓம் ஸ்ரீ ஆதிபகவதி நமோ நமஹா
ஓம் ஸ்ரீ ஆசூரி துர்க்கே நமோ நமஹா
ஓம் ஸ்ரீ சந்திர கலாவதி நமோ நமஹா
ஓம் ஸ்ரீ சாந்தி துர்க்கே நமோ நமஹா
ஓம் ஸ்ரீ சண்டி சங்கரி நமோ நமஹா
ஓம் ஸ்ரீ சங்கட நாசினி நமோ நமஹா...20

ஓம் ஸ்ரீ தண்டினி வல்கி நமோ நமஹா
ஓம் ஸ்ரீ தகதக சூலினி நமோ நமஹா
ஓம் ஸ்ரீ சூர சம்காரிணி நமோ நமஹா
ஓம் ஸ்ரீ சிடிசிடி துர்க்கே நமோ நமஹா
ஓம் ஸ்ரீ சிற்பரி சங்கரி நமோ நமஹா
ஓம் ஸ்ரீ சைல புத்திரி நமோ நமஹா
ஓம் ஸ்ரீ சத்குண பிராம்மி நமோ நமஹா
ஓம் ஸ்ரீ சந்திர கண்டினி நமோ நமஹா
ஓம் ஸ்ரீ கூஷ்மாண்டினியே நமோ நமஹா
ஓம் ஸ்ரீ கந்த மாதினி நமோ நமஹா...30

ஓம் ஸ்ரீ காத்யாயினியே நமோ நமஹா
ஓம் ஸ்ரீ கௌரி மங்களா நமோ நமஹா
ஓம் ஸ்ரீ ஸித்திதா துர்க்கா நமோ நமஹா
ஓம் ஸ்ரீ கால வினாசினி காளி நமோ நமஹா
ஓம் ஸ்ரீ துக்க நிவாரணி துர்க்கே நமோ நமஹா
ஜெய் துர்க்கே! ஜெய் துர்க்கே! ஜெய் துர்க்கே! ...36

No comments: