പരിവര്ത്തനങ്ങള് ! സംഭവങ്ങള് ! നാട്ടില് നടക്കുന്ന ചിലതൊക്കെ ഇവിടെ പകര്ത്തട്ടെ !
December 14, 2021
Obituary B Govinaraj
November 06, 2021
Tambaram City Municipal Corporation.
September 04, 2021
Puja Bell why? (Tamil)
Reality Talent shows...No, says China
August 31, 2021
A Rare Feet - Microsoft Office Specialist at 6!
August 30, 2021
ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
August 21, 2021
Plastic ban - Indigo fined by TNPCB
August 13, 2021
Myopia - Opthalmologists caution increased cases among children
August 10, 2021
CovidJabs certificates- Easy download now!
Public can obtain it via WhatsApp.
The Union Health Ministry on Sunday said the general public can obtain their cer-
tificates after receiving their COVID-19 vaccination via WhatsApp by following
three easy steps. Health Minister Mansukh
Mandaviya, in his tweet, said anyone who wanted to download their vaccination
certificate can send a WhatsApp message to a number and would receive the certificate at once. 'Within seconds'
“Revolutionising common man's life using technology!
Now get COVID19 vaccination certificate through My- People can download their certificate by sending a message via WhatsApp. Gov Corona Helpdesk in 3 easy steps. Save contact number: +91 9013151515. Type & send 'covid certificate' on WhatsApp. Enter OTP. Get your certificate in seconds," the Health Minister's office said on Twitter.
-₹-₹-
வீட்டில் வளர்க்க கூடாத தாவரங்கள்...
August 08, 2021
Humble background
August 07, 2021
New TTD temple
August 05, 2021
Positive Pay System... explained
August 04, 2021
Digital payment solution e-RUPI
July 07, 2021
Chinna Veeramangalam
Chinna Veeramangalam Cooks
The farmers-turned-You- Tube stars who took their village, Chinna Veeramangalam is in Pudukkottai district. The farmers family there did what they knew best in a different way. That took them to an international audience.
It is about cooking. Our village cooking the traditional cooking. The videos have garnered one crore subscribers and handsome reward!
The Village Cooking Channel was awarded a Diamond Play button by YouTube for its achievement. The group donated 10 lakh from their earnings to the Chief Minister's Public Relief Fund (CMPRF) to aid the fight against COVID-19.
"Ellarum vaanga, always welcomes you!" - this is how the enthusiastic team of six welcomes viewers to each video on the channel. The group, comprising cousins Subramanian, V. Murugesan, V. Ayyanar, G. Tamilselvan and T. Muthumanickam, and led by their grandfather and former caterer M. Periyathambi, began the channel as a way to pass time when they were not engaged in cultivating their agricultural lands."We began this channel to pass time when we had no work, and to supplement our income. All men in Chinna Veeramangalam cook, and we decided to show it to the world,” Mr. Subramanian, the team's in- house cameraman and tech expert, said.
The team earns around 7 lakh a month from the advertising revenue generated by YouTube views. As viewership has increased, so has the quantity of food cooked in the videos. “We utilize at least one-fourth of the money we make on purchasing ingredients and preparing a feast," Mr. Subramanian said. "We serve the food to our friends, relatives and other people in the village,” he added. “Amid the lock-down, we began serving food in old-age homes and orphanages," he said.
The team also credited the rise in its popularity to Congress leader Rahul Gandhi's visit. “We used to get about 10,000 new subscribers a day. But since Mr. Gandhi's visit, we have been getting 30,000 to 40,000 new subscribers a day,” Mr. Subramanian said. The Village Cooking Channel is the first YouTube Channel from Tamil Nadu to have one crore subscribers.
July 03, 2021
The Great Saint Agastiar-Book Review
You know India is a land of Sages. Sages are also known by
the title Muni or Rishi or Maharshi or Swamy in Indian scriptures. Agastiar is
one of the great saints who appear in scriptures and are revered by celestial
beings and ordinary mortals alike. His given name is Agastia - in Vedic
language. In Tamil it is Agastian. It
becomes Agastiar for showing reverence and respect, which is the plural form.
Believe it or not, Agastiar and Vasishtar are the first twin
babies grown outside the womb of their mother in the world! Both of them are
great Rishis. There are several divine acts explained in Indian Vedic scriptures
about them. Here you can find ten of those interesting episodes involving the
great Saint Agastiar.
The book is available in both printed and digital (e-book) form in Amazon.
👌👌👌
July 01, 2021
மார்கழி ...திருப்பாவை
ചന്ദനക്കുറി
June 27, 2021
Helpline for protecting TamilNadu Temples
For protecting TN templesH TN gov. (HRand CE) launched a helpline.
Devotees can call 044- 28339999 on all working days between 10 a.m. and 6 p.m
For any complaint pertaining to tem-
ples being managed by the Hindu Religious and Charitable Endowments
(HR and CE) Department, here is a
helpline. Devotees can call 044- 28339999 on all working days bet- ween 10 a.m. and 6 p.m. and log in complaints relating to temple lands on thiruppani' works needed for temples or even allegations relating to the running of temples in their area.
Minister for HR and CE P.K. Sekar Babu on Friday inaugurated the call centre located at the department's headquarters in the presence of Secretary B. Chandramohan and Commissioner J. Kumaraguruparan.
Already, the department had launched an online link, where devo- tees can post their complaints. “We have been getting complaints related to delays in conduct of kumbhabhishekam, allegations against executive officers, trustees and thakkars and even asking that Hindu temples be freed from the control of department,” said
a source.
The complaints would be sent to the respective Joint Commissioners and temples for further action.
courtesy:The Hindu/26-6-2021.
***
June 14, 2021
ഇന്ന് ചതുർത്ഥി - എന്താണ് പ്രത്യേകത ?
June 12, 2021
ஸ்ரீ துர்க்கா ஸ்லோகம் (Rahukal Durga prayer )
June 10, 2021
Disaster helpline launched in TN
Disaster helpline launched in TN
The public can call 9445869848 for
alerting government agencies about disasters in their areas.
In a press statement, issued by TN Gov.stated that people could alert agencies through the Citizen's Corner on the portal of the Tamil Nadu State Disaster Management Authority (SDMA). The mobile app, TNSMART, and social media accounts of the SDMA were being used to alertbthe public. Alerts from the India Meteorological Department and the Central Water Commission were shared.
The helpline 9445869848 would work
24 hours, in addition to the existing 1070 line.
***
June 06, 2021
ശ്രീ കൂർമ്മ അവതാര ജയന്തി (Turtle day)
അഷ്ടഷഷ്ഠി -68 -നൃസിംഹക്ഷേത്രങ്ങൾ
June 02, 2021
അർദ്ധനാരീശ്വരാഷ്ടകം
May 31, 2021
Lieutenant. Nikita Kaul
May 15, 2021
The Central Adoption Research Agency (CARA)
Childline operates a toll free helpline 1098 for children in distress across the country. Make use of it.
Recently Hindu news paper reported this:
“For Adoption: If anyone wishes to adopt a girl, please feel free to contact Priyanka. One girl is three days old and another is six months old. They have lost their parents recently due to COVID-19. Please help these kids get a new life, spread the word.” Such messages on illegal adoption have been circulating on social media platforms as the second wave of COVID-19 rages on.
Child rights activists want the government to create awareness on adoption measures and monitor such illegal adoption networks to prevent the trafficking of children. They also want the government to involve civil society organisations to monitor and follow up with families affected by COVID-19
"All adoptions are regulated by the Central Adoption Research Agency (CARA). So, if anyone comes across a child orphaned due to COVID-19, they should inform the police, Childline 1098 or the District Child Welfare Committee (CWC),” said a source from the State Adoption Research Agency (SARA). “Civil society organisations should be roped in by the government to monitor families with children affected by COVID-19. This was supposed to be done in the first wave itself. The District Child Protection Units, along with Childline, should check if the children orphaned due to COVID-19 have any relatives to take care of them orthey should be taken to chil-drens' homes and given care," said M. Andrew Sesuraj, State convener, TamilbNadu Child Rights Watch. Smriti Gupta, CEO, Where Are India's Children, said in the past few days, they had been overwhelmed by the amount of messages on social media about adoption of children who had been orphaned by COVID-19.
“The entire adoption process is regulated pan-India by the CARA. People can find the nearest agency by contacting Childline or using http://cara.nic.in," she added..
=o0o=
May 13, 2021
TN CM appeal for contribtions
CM appeals for contributions to fight Covid19. They will be used exclusively for relief measures
May 07, 2021
Sun Prayer_Malayalam
May 06, 2021
Tribute to Activist Traffic Ramaswamy
May 05, 2021
സാന്ദ്രാനന്ദാവബോധാത്മകം
This is a stanza from the "Naraayaneeyam" poem of Battathiripad. He lived four centuries ago. When he was inflicted leprosy he prayed Lord Guruvayurappan from the temple premise and wrote this poem and got cure from the disese. That is how" Naraayaneeyam" became popular. It is in sanskrit. Just a stanza is reproduced here in Malayalam with its meaning.
April 30, 2021
Vaidyanathan Temple, a speciality
April 16, 2021
പത്താമുദയം
April 15, 2021
மனைவி
ஒரு ஊரில் தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் ஒரு ஏழை விவசாயி. வாகன வசதி இல்லாத காலம் அது. கடும் வெயிலின் காரணமாக கர்பமான மனைவிக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது. ஆளில்லா நடைபாதையில் என் கனவர் தண்ணீர்க்கு எங்கு செல்வார்! என்று அதை கனவனிடம் சொல்லாமலே வருகிறாள்.
மனைவிக்கு தாகம்
எடுக்கிறது என்று அவன் புரிந்துகொண்டான். இதற்கு பெயர் தான் கனவன் மனைவி உறவு.
தூரத்தில் ஒரு முதியவர் இளநீர் வியாபாரம் செய்வதை பார்த்து அவள் கையை
பிடித்துகொண்டு வேகமாக சென்ற பிறகுதான் தெரிகிறது.
அவனிடம் ஒரு இளநீர் வாங்குவதற்கு மட்டுமே காசு இருக்கிறது என்று சரி ஒரு இளநீர் தாருங்கள் என்கிறான்.
இளநீரை வாங்கியவன் தன்
மனைவியிடம் கொடுத்து எனக்கு வேண்டாம் நீ குடிமா! என்கிறான். எனக்கு மட்டும்
என்றால் வேண்டாம் நீங்கள் குடித்துவிட்டு தாருங்கள் என்றாள் அவள்.
இறுதியில் மனைவியை
குடிக்க வைத்தான் ஆனால் அவளோ என் கனவர் எனக்காக காடு மலையெல்லாம் வேலை செய்பவர்
அவர் குடிக்கட்டும் என்று குடிப்பது போல் நடித்துக்கொண்டிருக்கிறாள்.
இளநீர் கனவன் கைக்கு
வந்தது. அவனும் மனைவியை போலவே இவள் என்னை நம்பி வாழவந்தவள். அதோடு என் குழந்தையை
சுமக்கிறாள். இன்னும் கொஞ்சம் இவள் குடித்தால் என்ன! என்று இவனும் குடிப்பது போல்
நடிக்கிறான்.
இவர்களின் காதலையும்
விட்டுக்கொடுக்கும் குணத்தையும் பார்த்த முதியவர் அந்த பெண்ணிடம் நீ என் பொண்ணு
போல இருக்கிறாய் இந்த இளநீரை நீ குடிமா என்று வேறொரு இளநீரை வெட்டி தருகிறார்.
கனவனின் அனுமதியோடு தாகம் தீர குடித்துவிட்டு அவன் மார்பில் மெதுவாக
சாய்ந்துக்கொண்டு என் மேல் இவ்வளவு பாசமா என்பது போல் அவள் பார்க்கிறாள்.
நீ என் மனைவி. என்
உயிரின் பாதி என்ற அர்த்தத்துடன் கண் சிமிட்டுகிறான் அந்த காதல் கொண்ட கனவன்.
இப்போது அன்பு என்ற ஒன்றும் விட்டுக்கொடுக்கும் குணமும் இருந்ததால் ஒரு இளநீர்
வாங்க இருந்த காசுக்கு இரண்டு இளநீர் கிடைத்தது.
((இவ்வுலகில் எல்லா
உயிரும் அன்பிற்காக தான் ஏங்குகிறது நண்பர்களே.. என்ன பிரச்சனை என்றாலும் கணவன்
மனைவிக்குள் விட்டுக்கொடுத்தலும் ஒருவர் குறையை மற்றொருவர் மறைத்து வாழும்
வாழ்கைக்கு சொர்க்கமே ஈடாகாது நண்பர்களே.))
...
April 14, 2021
കണികാണും നേരം..
"കണികാണും നേരം കമലനേത്രനെ
திருப்பதி_அதிசயங்கள்
திருப்பதி_அதிசயங்கள்
நாமெல்லாம்
ராத்திரியில் நிம்மதியாக ஏழெட்டு மணி நேரம் உறங்குகிறோம். ஆனால், சர்வலோகத்தையும் காத்தருளும் திருமலை
ஸ்ரீவேங்கடவனுக்கு தினமும் எத்தனை மணி நேரம் ஓய்வு தெரியுமா?
வெறும் ஒண்ணரை மணி
நேரம்தான்!
நள்ளிரவு ஒண்ணரை
மணிக்கு (இரண்டு மணிகூட ஆகிவிடுவதுண்டாம். என் நண்பர் ஒருவர் சமீபத்தில் நள்ளிரவு
இரண்டு மணிக்கு ஓட்டமாக ஓடிப் போய் பெருமாளைத் தரிசித்திருக்கிறார்). ‘ஏகாந்த சேவை’ முடிந்த
கையோடு திரையிட்டுவிடுவார்கள். அதன்பின் அதிகாலை – அதாவது
ஒண்ணரை மணி நேரம் கழித்து ‘சுப்ரபாத சேவை’க்காகத் திருப்பள்ளி எழுச்சி பாடி, துயில் களைப்பர்.
திருவையாறு சங்கீத
மூர்த்தியான தியாகராஜ ஸ்வாமிகள் திருப்பதி தரிசனத்துக்குப் போயிருக்கிறார்.
கஷ்டப்பட்டு நடந்து மலையேறி இவர் சன்னிதியை அடையும்போது நள்ளிரவு. அதுவரை
பெருமாளின் தரிசனம் கிடைத்துக் கொண்டிருந்தது. இவர் சன்னிதிக்கு முன் போய் நின்று
கண்ணீர் மல்க, அந்த பெருமாளை
பிரார்த்திக்கத் தொடங்கும்போது, அங்கிருந்த அர்ச்சகர்கள்
தியாகராஜ ஸ்வாமிகள் யார் என்பது தெரியாமல், ஏகாந்த சேவை
முடிந்தது. எல்லோரும் புறப்படுங்கள்” என்று கூறிச் சட்டென்று
திரையைப் போட்டுவிட்டார்கள்.
தியாகராஜரின் சீடர்கள், எங்களின் குருநாதர் யார் என்று
உங்களுக்குத் தெரியாதா?” என்றெல்லாம் ஆலய அர்ச்சகர்களுடன்
வாக்குவாதத்தில் இறங்கினர். அவர்கள் அனைவரையும் அமைதிப்படுத்திவிட்டு, தியாகராஜர் வெளியே வந்து ஒரு பாடல் பாடுகிறார். அவ்வளவுதான்… ஸ்ரீவேங்கடவனுக்கு முன்னால் இருந்த திரை மட்டும் திடீரெனப் பற்றி எரிந்து
தரையில் பொத்தென விழுந்தது. மாலவன் தரிசனம் கிடைத்தது. அர்ச்சகர்கள் அதிர்ந்துபோய்,
ஸ்ரீதியாகராஜரிடம் மன்னிப்புக் கேட்டனர். அதன்பின் ஏகாந்த சேவையை
மீண்டும் ஒருமுறை தியாகராஜருக்காகச் செய்துவிட்டு அர்ச்சர்கள் நடையைச் சாத்தியதாக
ஒரு கதை உண்டு.
ஏகாந்த சேவை
முடிந்ததும் பெருமாளின் பிரசாதமாக திராட்சை, முந்திரி தூவிய கெட்டியான பசும்பால் தியாகராஜருக்கும் அவரது
சீடர்களுக்கும் தரப்பட்டதாம்.
பொதுவாக, திருப்பதியில் தினந்தோறும் அதிகாலை மூன்று மணிக்குத்
தொடங்கும் தரிசனம், நள்ளிரவு ஒண்றரை மணிவரை நீடிக்கும்.
அதன்பின் பெருமாளைத் தூங்கச் செய்வதற்காக ஏகாந்த சேவை என்கிற தரிசனம் நடக்கும்.
சயனம் கொள்பவர் – கருவறையில் இருக்கும் போக
ஸ்ரீநிவாசமூர்த்தி. மூலவரின் பிரதிநிதியாக இவரை வெல்வெட் மெத்தை விரிக்கப்பட்ட
வெள்ளித் தொட்டிலில் இடுவார்கள். பெருமாள் ஓய்வெடுத்துக் கொள்வதாக ஐதீகம்!
பிறகு காய்ச்சிய பால், முந்திரி, பாதாம்,
திராட்சை ஆகியவற்றை நைவேத்தியம் செய்வார்கள். இரவு வேளையில்
வெளிச்சத்தைக் குறைவாக்கி நாம் உறங்குகிறோம் அல்லவா? அது
போல் சன்னிதியின் விளக்குத் திரியைச் சற்றே குறைத்து வைப்பார்கள். அன்னமாச்சார்யர்
பரம்பரையில் வந்தவர்கள், தம்புராவுடன் வந்து கீர்த்தனைகளைப்
பாடி அவரைத் தூங்கச் செய்வார்கள். பின்னர் சன்னிதிக்குத் திரை போடப்பட்டு, தங்க வாசல் அடைக்கப்படும். அதிகாலை சுப்ரபாத தரிசனத்தின்போதுதான் மீண்டும்
திறக்கப்படும்.
அதிகாலை மூன்று
மணிக்குத் திறக்கப்பட்டு, மூன்றரை
வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். பெருமாளை எழுப்புவதற்காக இரண்டு அர்ச்சகர்கள்,
இரண்டு ஊழியர்கள், தீப்பந்தம் ஏந்திய ஒருவர்,
வீணை வாசிக்கும் ஒருவர் என ஆறு பேர் சன்னிதியின் முன்னால் உள்ள தங்க
வாசலுக்கு வந்து சேருவார்கள். முதலில் துவார பாலகர்களை நமஸ்கரிப்பார்கள். பின்னர்,
ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னிதியைத் திறப்பார் அர்ச்சகர். அனைவரும்
பெருமாளை வணங்கிவிட்டு, சன்னிதியின் கதவைச் சாத்திவிட்டு
உள்ளே செல்வார்கள்.
சரியாக இந்த வேளையில், வெளியே காத்திருக்கும் ஒரு குழுவினரால்
சுப்ரபாதம் பாடப்படும். தீப்பந்தம் கொண்டு செல்பவர் சன்னிதியில் தீபங்களை
ஏற்றுவார். பின்னர் வீணையை இசைக்க, அதுவரை துயில்
கொண்டிருந்த போக ஸ்ரீநிவாசமூர்த்தியை மூலவருக்கு அருகில் கொண்டு வந்து
அமர்த்துவார்கள். இதுவே திருப்பள்ளி எழுச்சி.
சுப்ரபாதம் பாடி
முடிந்ததும் சன்னிதியின் கதவு திறக்கப்படும். பெருமாளுக்குப் பாலும் வெண்ணெயும்
நிவேதனம் செய்து ‘நவநீத
ஆரத்தி’ எனப்படும் தீபாராதனை செய்யப்படும். ‘விஸ்வரூப தரிசனம்’ என்று சொல்லப்படுவது இதுதான்.
திருப்பதி மலையில்
உள்ள ஆகாயகங்கை தீர்த்தத்தில் இருந்து, மூன்று குடங்களில் புனிதநீர் வந்து சேரும். ஒரு குடம் நீரை காலை
பூஜைக்கும், மற்றொன்று மாலை பூஜைக்கும், இன்னொன்று இரவு பூஜைக்குமாக எடுத்து வைப்பார்கள் (பிரம்மோத்ஸவ காலத்தில்
யானைமீது தீர்த்தம் வரும்).
காலை பூஜைக்கான ஒரு
குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி கிண்ணங்களில் நிரப்புவார்கள். பின்னர் உத்தரணியில் அதை
எடுத்து மந்திரங்கள் உச்சரித்து மிக பவ்யமாக பெருமாள் முன் அர்ச்சகர் நீட்டுவார்.
ஸ்வாமி அதில் முகத்தைக் கழுவிக் கொள்வதாக ஐதீகம். பின்னர் எஞ்சி உள்ள நீரை
சுவாமியின் பாதத்தில் அபிஷேகம் செய்வார்கள். முழு மூர்த்திக்கும் அபிஷேகம்
நடப்பதில்லை. மூலவருக்குப் பதிலாக போக ஸ்ரீநிவாச மூர்த்திக்கு அபிஷேகம் நடக்கும்.
வாசனைத் தைலம், மஞ்சள், பசும்பால், சந்தனம், தேன்
போன்றவை இந்த அபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படும். அலங்காரம் செய்து, சாமரம் வீசி, தீபாராதனை காட்டியதோடு சுப்ரபாத பூஜை
நிறைவடையும்.
சுப்ரபாத பூஜையை
அடுத்து, காலை 3.30 முதல் 3.45 வரை சன்னிதியைத் திரை போட்டு மறைத்து, ஸுத்தி
எனப்படும் தூய்மை செய்யும் பணி நடக்கும். முதல் நாள் பெருமாளுக்கு அணிவித்த
பூமாலைகளைக் களைந்து கோயிலுக்குப் பின்னால் உள்ள பூக்கிணற்றில் சேர்ப்பார்கள்.
பின்னர், புதிய மாலைகள் வாத்திய முழக்கங்களோடு கொண்டு வரப்படும். இந்த சேவைக்கு ‘தோமாலா சேவா’ என்றுபெயர். அதிகாலை 3.45 மணிக்கு இது தொடங்கும். சன்னிதிக்கு பூக்கூடை வந்தவுடன் பெருமாளின் மார்பில் வாசம் புரியும் ஸ்ரீமகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தை சார்த்துவார் அர்ச்சகர். பின்னர் பெருமாளுக்கு மாலைகள் சாத்தப்படும். இது பூர்த்தி ஆனதும், அடுக்கு தீபாராதனை செய்யப்படும். இதற்கு 25 நிமிடம் ஆகும். அதுவரை வெளியே அமர்ந்திருப்போர் பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பார்கள். அதிகாலை 4.30 மணிக்கு நிறைவுறும்.
இதை அடுத்து கொலுவு
நிகழ்ச்சி. சுமார் 15
நிமிடங்கள் நடக்கும். இதற்காக கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்தி உத்ஸவர் விக்கிரகம்,
ஸ்ரீவேங்கடவனின் சன்னிதிக்குள் இருக்கிறது. இந்த விக்கிரகத்தை
வெள்ளிப் பல்லக்கில் அமர்த்தி, வெள்ளிக் குடை பிடித்து
சன்னிதியில் இருந்து எடுத்து வருவர். ஓரிடத்தில் பல்லக்கை இறக்கி எள்ளுப்பொடி,
வெல்லம்,வெண்ணெய் ஆகியவற்றை நைவேத்தியம்
செய்து அர்ச்சனை, ஆரத்தி நடத்துவார்கள். அதன் பின், ஒரு அர்ச்சகர் பஞ்சாங்கத்தைப் பிரித்து அன்றைய நாள், நட்சத்திரம், திதி உள்ளிட்ட விவரங்களை சத்தம் போட்டு
வாசித்து, கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்திக்குத்
தெரியப்படுத்துவார். அதோடு உண்டியலில் முதல் நாள் காணிக்கையாக வந்த தொகை, தங்கம் – வெள்ளி வந்த விவரம் போன்றவற்றைத்
தெரியப்படுத்துவார். மூலவர் ஸ்ரீவேங்கடவனே வெளியே வந்து இவற்றை எல்லாம் கேட்பதாக
ஐதீகம். இந்த நிகழ்வின்போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
இவை எல்லாம் முடிந்த
ஸ்ரீவேங்கடாசலபதிக்கு முதல் நைவேத்தியம் சமர்ப்பிக்கப்படும். அப்போது, ஆலயத்தில் இரண்டு முறை மணி ஒலிக்கப்படும்.
என்ன நைவேத்தியம்? ஏற்கெனவே சொல்லி இருந்தோமே! தயிர் சாதம்!
மூலவருக்கு உண்டான இதே நைவேத்தியம்தான் இவருடைய படைகளுக்கும். அதாவது – விஷ்வக்சேனர், கருடன், நித்யசூரிகள்
ஆகிய அனைவருக்கும் இதே தயிர்சாதம்தான் நிவேதனம்!
பெருமாளின்
நைவேத்தியமே இவர்களுக்கும் கிடைப்பது பெரும் பாக்கியம் அல்லவா?!